Connect with us

🎵 ‘ஜனநாயகன்’ இரண்டாவது பாடல் டிசம்பர் 18ல் ரிலீஸ்

Cinema News

🎵 ‘ஜனநாயகன்’ இரண்டாவது பாடல் டிசம்பர் 18ல் ரிலீஸ்

தளபதி விஜய் நடித்துவரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த இரண்டாவது பாடலுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல், படத்தின் மியூசிக் ஹைப்பை மேலும் உயர்த்தும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வெளியாகும் பாடல் அப்டேட்கள் காரணமாக ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழக தேர்தல் அரசியலில் புதிய திருப்பம் – த.வெ.க தனி போட்டி

More in Cinema News

To Top