Connect with us

வேட்டையன் படத்தில் ராணாவின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

வேட்டையன் படத்தில் ராணாவின் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

படு மாஸாக உருவாகி உள்ள வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராணாவின் கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படமே வேட்டையன் .

ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கதாபாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் வேட்டையன் படத்தில் நட்ராஜ் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராணாவின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  📺 OTT அப்டேட் – “Happy Raj” ரசிகர்களை கவரும் குடும்ப திரைப்படம்

More in Cinema News

To Top