Connect with us

செல்லமான நாய் குட்டியுடன் விளையாடும் தளபதி விஜய்…Cute வீடியோ வைரல்!

Cinema News

செல்லமான நாய் குட்டியுடன் விளையாடும் தளபதி விஜய்…Cute வீடியோ வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் தளபதி நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்…இந்த படத்தின் வெற்றியை அனைவருமே கொண்டாடி இருப்போம்..

இந்நிலையில் அந்தப்பட பணிகளை முடித்து அப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று அதனைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய அடுத்த பட பணிகளை தளபதி விஜய் தொடங்கினார்…பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தனது 68வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தளபதி விஜய்…இது என்ன விதமான படம் என பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்..

ஏற்கனவே சென்னையில் இந்த படத்திற்கான பூஜை நடந்து முடிந்தது சென்னையிலேயே ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது.இந்த திரைப்படத்தில் பிரபல மூத்த தமிழ் நடிகர்கள் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா அதனை போல நடிகைகள் சினேகா மற்றும் லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்..

இவர்கள் இணைந்ததால் குடும்ப கதையாக இருக்குமா என்றெல்லாம் பல கேள்வி இருந்து வந்தது…சவுத் ஆப்பிரிக்காவில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு தாய்லாந்தில் தளபதி 68 திரைப்படத்திற்கான பட பணிகள் தொடங்கியது.

சில தினங்களுக்கு முன்பு தனது படபிடிப்பு முடித்துவிட்டு சென்னை வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் தளபதி விஜய் தனது வீட்டில் தன்னுடைய செல்ல பிராணிக்கு உணவு வழங்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரல் ஆகி வருகின்றது..வீட்டில் செம கூல் மனிதராக இருக்காரே என அனைவரும் இந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top