Connect with us

தலைவர் 170 படத்தின் சூப்பர் Update Loading…எப்போ தெரியுமா?

Cinema News

தலைவர் 170 படத்தின் சூப்பர் Update Loading…எப்போ தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்…இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது…இந்த படத்தை பற்றி தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்,சென்னையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன்,ராணா,பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்…இவர்கள் இணைந்ததே படத்தின் வரவேற்பை அதிகமாகி கொடுக்கும் என தெரிகின்றது..

இந்நிலையில், தலைவர் 170 படத்தின் First லுக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் First லுக் அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கின்றனர்…அதனால் கண்டிப்பாக பேசப்படும் பெயர் தான் படத்திற்கு இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் சொல்லப்படுகின்றது…

அதே நாளில் லால் சலாம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படத்தின் அப்டேட் கூட ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…இப்படி நிறைய அப்டேட் வர இருக்கின்றது…

கண்டிப்பாக டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து காத்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை…அதனை போல நிறைய படங்களின் ரி ரிலீஸ் இருப்பதும் மிகவும் ஸ்பெஷல் விருந்து என்றும் சொல்லலாம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top