விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்து இன்று இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி நடை போட்டு வருபவர் தான் பன்முக திரை திறமை கொண்ட விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.
விஜய் மில்டன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார் , மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் கமிட்டாகி நடித்துள்ளனர் .
இன்ஃபினிட்டி ஃபிலிம் தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் இப்படத்தின் டீசரை கடந்த 29ம் தேதி படக்குழு வெளியிட்டது.
ஏராளமான வசனங்களுடன் விஜய் ஆண்டனியின் ஆக்சன் காட்சிகள் படத்தின் மீது உள்ள எதிர்ப்பரப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இதோ இந்த டீசரை பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள் நண்பர்களே.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
தென்னிந்திய சினிமாவை ஒருகாலத்தில் தனது அழகும் கவர்ச்சியும் கொண்டு ஆட்கொண்டவர் சில்க் ஸ்மிதா. கிளாமர் நடனங்களிலும், ஆழமான நடிப்பிலும் ரசிகர்களை வசீகரித்த...
Draupadi 2 திரைப்படத்தில் ரக்ஷனா இந்துசூடன் முக்கிய கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரிச்சர்ட் ரிசி நடிக்கும் இந்த...
‘மாநாடு’ பற்றி நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மிகுந்த உணர்ச்சியில் ஆழ்ந்தார். படத்தை தொடங்கி வெளியீட்டுக்கு கொண்டு வரும் வரை...
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்ததன்படி, அஜித் குமாரின் அடுத்த படத்திற்கான அனைத்து முன் தயாரிப்புகளும் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளன. ‘குட் பேட்...
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெருநாய்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் தனது முடிவான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நிவேதா பேதுராஜ். தமிழ்நாட்டில் மட்டும் சுமார்...