Connect with us

நடிகை ஸ்வாதி கொன்டே புதிய கார் வாங்கி, இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம்!

Featured

நடிகை ஸ்வாதி கொன்டே புதிய கார் வாங்கி, இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம்!

நடிகை ஸ்வாதி கொன்டே தமிழ் சின்னத்திரை பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகளில் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஈரமான ரோஜாவே 2” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற ஸ்வாதி, அதன் பின் “மெய்யழகன்” படத்தில் நடித்தார். தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் “மூன்று முடிச்சு” படத்தில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.

இப்போது, ஸ்வாதி கொன்டே தனது இன்ஸ்டாகிராமில் புதிய கார் வாங்கிய புகைப்படங்களை பகிர்ந்து, தனது அப்பா மற்றும் அம்மாவுடன் காரை வாங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் அசத்தலான வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top