Connect with us

சூர்யா 45 படத்தில் இணையும் முன்னணி நடிகை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

Featured

சூர்யா 45 படத்தில் இணையும் முன்னணி நடிகை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தை முடித்து, அதன் பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது, மேலும் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில், “சூர்யா 45” படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியானபோது, தற்போது அதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், த்ரிஷா இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம், சூர்யா மற்றும் த்ரிஷா கூட்டணி மீண்டும் ஆறு படங்களுக்கு பிறகு, பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கின்றனர், இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top