Connect with us

சூரியின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குநர் – எதிர்பாராத மாஸ் கூட்டணி!

Featured

சூரியின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குநர் – எதிர்பாராத மாஸ் கூட்டணி!

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, தற்போது கதாநாயகனாகவும் ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாமன்.

எமோஷ்னல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்ற சூப்பர் ஹிட் வெப் சீரிஸை இயக்கியுள்ளார். மாமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதையடுத்து சூரி அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இந்த படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top