Connect with us

நம்ம நினைத்ததை விட வேறுவிதமாக நடந்தது – சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, செந்தில் எமோஷ்னல்..

Featured

நம்ம நினைத்ததை விட வேறுவிதமாக நடந்தது – சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, செந்தில் எமோஷ்னல்..

விஜய் தொலைக்காட்சியில் மிகப் பிரமுகமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவுகளில் ஒன்றாகும் சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் மாறி மாறி பல எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் மக்களிடையே நல்ல ஆதரவும், மகிழ்ச்சியும் காணப்படுகிறது.

சினிமா பாடல்களுக்கு உபயோகமாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது பக்தி பாடல்கள் மையமாக சுற்று நிகழ்ச்சி வடிவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் பக்தி பாடல்கள் மூலம் மக்களின் மனங்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த பக்தி பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது, அவர்களுக்கு தனி கரவான் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது அவர்களுக்கு எதிர்பாராத ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக ராஜலட்சுமி தனது வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top