Connect with us

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘குரங்கு பெடல்’ படத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!!

Cinema News

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘குரங்கு பெடல்’ படத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!!

எஸ்.கே தயாரிப்பில் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட குரங்கு பெடல் திரைப்படத்திற்கு மாபெரும் அகீர்காரம் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் குடும்ப நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

அந்தவகையில் இவரது தயாரிப்பில் உருவாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படமே குரங்கு பெடல் .

கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த படத்தை கமல்கண்ணன் இயக்க ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் மக்களின் மனதை வென்றெடுத்த ‘குரங்கு பெடல்’ திரைப்படம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தேர்வாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது..!!

More in Cinema News

To Top