Connect with us

திருமண நாளில் ஏமாற்றம்… சிவகார்த்திகேயன் வராததால் கிங்காங் மகளுக்கு மன வேதனை!

Featured

திருமண நாளில் ஏமாற்றம்… சிவகார்த்திகேயன் வராததால் கிங்காங் மகளுக்கு மன வேதனை!

தமிழ் சினிமாவில் ‘அதிசய பிறவி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கிங்காங். இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்த ஐந்து மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விவேக், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் பல படங்களில் பணியாற்றிய இவர், கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருடன் இணைந்தும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்த காலத்திலேயே கலா என்பவரை திருமணம் செய்துள்ள கிங்காங் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் சமீபத்தில் திருமண வாழ்க்கைத் தொடங்கியுள்ளார்.

ஜூலை 10ம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் உள்ள எம்பிகே மஹாலில் இந்த திருமணம் நடைபெற்றது. காதல் திருமணமாக இதைத் தேர்வு செய்த கிங்காங் மகள், நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகையாம். திருமணத்துக்கு அவர் வருவார் என பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை என்பது தான் கிங்காங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “அவர் வராதது எனக்கு சிறிய வருத்தமாக இருந்தது,” என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Bigg Boss 9: "நீங்க செய்தது தப்புதான்" – கம்ருதீனை எதிர்த்து ஒருங்கிணையும் ஹவுஸ்மேட்ஸ்!

More in Featured

To Top