Connect with us

அமரன் வெற்றி: சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திய சிவகார்த்திகேயன்!

Featured

அமரன் வெற்றி: சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன், “அமரன்” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகுந்த உயரத்திற்கு சென்று இருக்கிறார். விஜய் அரசியலில் சேர்ந்துள்ள நிலையில், அவரின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. “அமரன்” படம் 300 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளதால், சிவகார்த்திகேயனின் நிலை உயர்ந்துள்ளது.

இவரின் சம்பளமும் அதேபோல் அதிகரித்துள்ளது. அதாவது, அமரன் வெற்றிக்கு பிறகு, சிவகார்த்திகேயனின் சம்பளம் 70-75 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர், அவர் ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுவார்.

அவரின் அடுத்த படம் “SK23”, இது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகின்றது, இது மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கோவையில் இரகசிய திருமணம்? சமந்தா – ராஜ் நிடிமாரு Wedding Shocking Update!”

More in Featured

To Top