Connect with us

சிவகார்த்திகேயன் 25வது படத்தின் பட்ஜெட் மற்றும் புதிய நடிகர்கள்!

Featured

சிவகார்த்திகேயன் 25வது படத்தின் பட்ஜெட் மற்றும் புதிய நடிகர்கள்!

சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார், குறிப்பாக “அமரன்” படத்தின் வெற்றியுடன். இவர் நடிக்கும் 25வது படம், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இந்தப் படம், முதலில் சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவிருந்தது. ஆனால் சூர்யா விலகி, சிவகார்த்திகேயன் அதனை எடுத்துக் கொண்டு நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி முதன்முதலாக இணைந்து நடிக்கவுள்ளார். மேலும், நடன சென்சேஷனல் ஸ்ரீலீலா மற்றும் நடிகர் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதன் படி மொத்த பட்ஜெட் ரூ. 140 கோடி என சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top