Connect with us

சினேகன் – கன்னிகா ரவி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்! வாழ்த்துகள் குவிந்து வருகிறது!

Featured

சினேகன் – கன்னிகா ரவி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்! வாழ்த்துகள் குவிந்து வருகிறது!

கவிஞர் சினேகன், பாடலாசிரியர் மட்டுமின்றி, தற்போது கமல்ஹாசன் கட்சியில் இணைந்து அரசியலிலும் தன் பாதையை உருவாக்கி வருகிறார். 2021-ல் நடிகை கன்னிகா ரவியுடன் காதல் திருமணம் செய்த சினேகன், கன்னிகா கர்ப்பமாக இருந்தபோது சமீபத்தில் வளிகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்போது, 25.01.2025 அன்று, கன்னிகாவுக்கு பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. “தாயே எந்தன் மகளாகவும், மகளே எந்தன் தாயாகவும்… இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள்.”

“இதயமும், மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்.” என்றும் மகிழ்ச்சியில் பதிவிட்ட கன்னிகா ரவி, அவர்களுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top