Connect with us

பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற சித்தார்த் – அதிதி ராவ் திருமணம்..!!

Cinema News

பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற சித்தார்த் – அதிதி ராவ் திருமணம்..!!

நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இன்று இவர்களது திருமணம் எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ்வும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

திருமண புகைப்படங்களை இருவருமே கூட்டாக அவர்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எங்கே? – நடிகர் விஜய் கடும் கேள்வி

More in Cinema News

To Top