Connect with us

அஜித் படத்தில் ஷாலினி கம்பேக்? வெறித்தனமான சர்ப்ரைஸ்!

Featured

அஜித் படத்தில் ஷாலினி கம்பேக்? வெறித்தனமான சர்ப்ரைஸ்!

நடிகர் அஜித்தின் மாறுபட்ட நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. அஜித்துடன் இப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, ஆரவ், அர்ஜுன் போன்ற பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். அதை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் ஜோடியாக மீண்டும் த்ரிஷா நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாலினி, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி விட்டார். தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் அவர் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் எவ்வளவு உண்மையானது என்பது தெரியவில்லை. ஆனால், ஷாலினி இப்படத்தில் நடிப்பதெனில், அஜித்துடன் 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஜோடியாக நடித்திருப்பதா என்பது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதனால், இந்த தகவலின் உண்மை நிலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொறுத்து தெரிந்துகொள்வோம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “பாக்கெட் நாவல்” படப்பிடிப்பு தொடக்கம் – தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த சினிமா சம்பவம்! 🎬

More in Featured

To Top