Connect with us

விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – வைரல் போட்டோஸ்

Cinema News

விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – வைரல் போட்டோஸ்

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வலம் வரும் நடிகை கம்பம் மீனா விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகர் கம்பம் மீனா

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்து மிகவும் பேமஸ் ஆகிவிட்டார் . எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பட்டயகிளப்பும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நடிகை கம்பம் மீனா நேற்று விபத்தில் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது . எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த அவர் கை முறிந்து கட்டுடன் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

“நேற்று (12/02/2024) இரவு 8.30 மணிக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போய் விட்டது …..(இப்படித்தான் மனதை தேற்றிகொண்டேன்)…..எல்லாம் அவன் செயல்” என போட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ரோ கோட்’ தலைப்பு வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு

More in Cinema News

To Top