Connect with us

காமெடி நடிகர் செந்தில் மகனை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் தற்போது வைரல்!

Featured

காமெடி நடிகர் செந்தில் மகனை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் தற்போது வைரல்!

1980களில் தனது திரைப்பயணத்தை துவங்கி, நகைச்சுவை நடிகராக கோடிகட்டி பறந்தவர் செந்தில். குறிப்பாக கவுண்டமணி-செந்தில் என்ற ஜோடியின் நகைச்சுவை பரிமாணம் தமிழக மக்கள் மனதில் நீண்டகாலம் நிலவி வந்தது.

நடிகர் செந்தில் 1979ல் வெளியான ‘பசி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கலைஞராக அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் நடித்து வருவதோடு, கவுண்டமணியுடன் இணைந்து செய்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானன.

சமீபத்தில் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’, ‘வாங்கனா வணக்கங்கனா’, ‘அகத்தியா’ போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். நடிகர் செந்தில் 1984ஆம் ஆண்டில் கலைச்செல்வி என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இதில், செந்திலின் மகன் மணிகண்டன் பிரபு பிரபல மருத்துவராக இருக்கிறார். தனது மகனை மருத்துவராக பார்த்து மகிழ்வது செந்திலின் கனவாகும். மணிகண்டன் தற்போது மருத்துவ துறையில் செயல்பட்டு வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top