Connect with us

புதிய பாய்பிரெண்ட் உடன் சமந்தா? காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வெளியிட்ட ஸ்டில்கள் வைரல்!

Featured

புதிய பாய்பிரெண்ட் உடன் சமந்தா? காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வெளியிட்ட ஸ்டில்கள் வைரல்!

நடிகை சமந்தா, நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பிறகு, படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

மற்றுமொரு பக்கம், மயோசிட்டிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையும் தொடர்ந்து பெற்று வருகிறார். இந்நிலையில், சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் களமிறங்கும் ஸ்டில்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

இதனால், அவர்கள் டேட்டிங் செய்கிறார்கள் என்ற வதந்திகளும் பரவத் தொடங்கியுள்ளன. தற்போது, சமந்தா ராஜ் நிடிமோருடன் இணைந்து இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்கள் இணையத்தில் மீண்டும் பெரும் வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top