Connect with us

காதலை உறுதி செய்தாரா சமந்தா.. புதிய புகைப்படங்களால் பரவிய தகவல்!

Featured

காதலை உறுதி செய்தாரா சமந்தா.. புதிய புகைப்படங்களால் பரவிய தகவல்!

நடிகை சமந்தா, நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்த பிறகு, தற்போது பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் டேட்டிங் நிலையில் இருப்பதாக வதந்திகள் வெளியாகி உள்ளன. தற்போது சமந்தா சொந்தமாக தயாரித்துள்ள படம் “சுபம்” நாளை திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “New Beginnings” என்ற கேப்ஷனுடன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் இயக்குநர் ராஜ் நிடிமோருவும் சேர்ந்து காணப்படுகிறார். இது, இருவரும் காதலில் இருப்பதை உறுதி செய்வது போல இருப்பதாக கிசுகிசு மீண்டும் வருகிறது.

இந்த ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சமந்தாவின் புதிய காதல் வாழ்கையா இது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழக்கூடியதாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம்? வடிவேலு குறித்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பு 🔥🎬

More in Featured

To Top