Connect with us

ரெட்ரோ படத்தின் 3வது பாடல் ரிலீஸ்! வெறித்தனமா இருக்கே!

Featured

ரெட்ரோ படத்தின் 3வது பாடல் ரிலீஸ்! வெறித்தனமா இருக்கே!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சூர்யா இணைந்திருக்கும் புதிய படம் ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைசந்தோஷ் நாராயணன். மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகிய நிலையில் இப்போது மூன்றாவது பாடலும் வெளியாகியுள்ளது.

‘வெறித்தனமான’ இசையுடன், ரசிகர்களை திருப்திப்படுத்தும் இந்த பாடல் உங்கள் கேட்க காத்திருக்கிறது!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  படுதோல்வி பின்னர் பிரியங்கா மோகனின் அதிரடி முடிவு!

More in Featured

To Top