Connect with us

ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை.. கெனிஷா வெளியிட்ட அதிர்ச்சி புகார்!

Featured

ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை.. கெனிஷா வெளியிட்ட அதிர்ச்சி புகார்!

நடிகர் ஜெயம் ரவி, கடந்த வருடம் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார். இதேசமயம், அவர் எடுத்த இன்னொரு அதிரடி முடிவு – தனது மனைவி ஆர்த்தியை legal-ஆக பிரிய முடிவு செய்தார்.

இது ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனமுறிவு விவகாரத்தில், பாடகி கெனிஷா தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் கெனிஷா அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். தன்னை பற்றி தவறாக பேசப்படுவதுடன், கொலை மிரட்டல்களும் வந்து கொண்டிருக்கின்றன என அவர் புகார் தெரிவித்துள்ளார். “நான் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண். என்னை இப்படி இடைக்குத் இழுக்க வேண்டாம்,” என அவர் வலியுறுத்தியுள்ளார். விவாகரத்து வழக்கு எந்த முடிவுக்கு செல்லும் என்பதை காணலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top