Connect with us

ஆர்த்தி பிரச்சனையின் நடுவில் ரவி மோகன் எங்கே சென்று இருக்கிறார் தெரியுமா?

Featured

ஆர்த்தி பிரச்சனையின் நடுவில் ரவி மோகன் எங்கே சென்று இருக்கிறார் தெரியுமா?

நடிகர் ஜெயம் ரவி, தனது பெயரை தற்போது ரவி மோகன் என மாற்றிக் கொண்டுள்ளார். இதே நேரத்தில், அவரது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இவர்கள் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், ஆர்த்தி மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், ரவி மோகனின் புதிய கேர்ள் பிரெண்ட் கெனிஷா, சமூக வலைதளங்களில் பல்வேறு ட்ரோல்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். “Gotta keep goin..” எனக் கூறி, ஜிம்மில் தீவிரமாக ஒர்கவுட் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய்யின் மகன் இயக்கும் முதல் படத்தின் பெயர் வெளியானது — ரசிகர்கள் உற்சாகம்!

More in Featured

To Top