Connect with us

காயத்துடன் ராஷ்மிகா மந்தனா: ஷாக்கிங் புகைப்படம்!

Featured

காயத்துடன் ராஷ்மிகா மந்தனா: ஷாக்கிங் புகைப்படம்!

ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது. அதில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அடிபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், மருத்துவர்கள் அவர் சில வாரங்கள் ஓய்வு எடுப்பதை பரிந்துரைத்துள்ளனர். இதனால், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சில படங்களின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் பெரிய வெற்றியடைந்த நிலையில், இந்த நிலைமை ராஷ்மிகாவுக்கான ஒரு சவாலாக அமைந்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியாலும், அவரது முழு ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top