Connect with us

12 கிலோ எடை குறைத்த ரேஷ்மா பசுபுலேட்டி: தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்!

Featured

12 கிலோ எடை குறைத்த ரேஷ்மா பசுபுலேட்டி: தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் பிரபலமானார். இப்போது, சின்னத்திரை துறையில் முக்கியமான பாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

அவரின் உடல் எடை குறைப்பு குறித்து அவர் கூறியிருப்பதாவது, சில உடல் பிரச்சினைகள் காரணமாக திடீரென்று உடல் எடை அதிகரித்ததாக அவர் பகிர்ந்துள்ளார். பிறகு, உடற்பயிற்சி செய்து 12 கிலோ எடை குறைக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 9 மாதமாக சர்க்கரை போன்ற சில உணவுகளை தவிர்த்து, அவற்றின் மூலம் உடல் எடை குறைய முடிந்தது என கூறியுள்ளார். இதை தொடர்ந்து, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவ்வப்போது ஜிம்மில் நேரத்தை கழிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் அல்ல, ஆடியோ வெளியீடும் ரத்தானதா?

More in Featured

To Top