Connect with us

ரஜினியின் ‘2.0’: உலகளவில் பிரம்மாண்ட வசூல், முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்!

Featured

ரஜினியின் ‘2.0’: உலகளவில் பிரம்மாண்ட வசூல், முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்!

தமிழ் சினிமாவை உலக அளவில் முன்னோக்கி கொண்டுசெல்லும் படமாக ரஜினி நடிப்பில் “2.0” திரைப்படம் இன்றும் பேசப்பட்டுவரும் பிரம்மாண்ட படமாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இசையில் 2018ம் ஆண்டு வெளியான இப்படம், VFX காட்சிகள் மற்றும் கற்பனை மீறிய நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இருந்தது.

இந்த திரைப்படம், உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்தது. தற்போது, படத்தின் வெளியான 6 வருடங்களுக்கு பிறகு, அதனைப் பற்றி இன்னும் பெரும்பாலான ரசிகர்கள் பேசியுள்ளார்கள்.

பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள்:

  • தமிழ்நாடு: ₹135 கோடி
  • ஆந்திரா, தெலுங்கானா: ₹95 கோடி
  • கேரளா: ₹21.50 கோடி
  • கர்நாடகா: ₹54 கோடி
  • மற்ற இடங்கள்: ₹250 கோடி
  • ஓவர்சீஸ்: ₹180 கோடி
  • மொத்த வசூல்: ₹735 கோடி

2.0 படம், அதன் VFX மற்றும் பிரம்மாண்ட காட்சிகளால் மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் திறமையை உலகின் முன்னணி இடத்தில் நிறுத்தி வைத்து, பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருந்த நினைக்கும் அனைவருக்கும் பாடமாகும் வெற்றி மாறனின் புகைப்பிடிப்பு கதை – ஜேம்ஸ் வசந்தனின் பளிச் பதில்..

More in Featured

To Top