Connect with us

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரகு தாத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரகு தாத்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ரகு தாத்தா’ திரை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பல முன்ணனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் .

தமிழ், தெலுங்கு, என பல மொழி படங்களில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வரும் இவர் தற்போது நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கிறது .

அந்தவகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் ரகு தாத்தா . சுமன் இயக்கத்தில் உருவான இப்படத்தை humbale films தயாரித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சேர்த்து எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்துவந்த நிலையில் தற்போது இப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகும் என அசத்தலான போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top