Connect with us

பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!!

Cinema News

பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!!

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

இந்திய திரையுலகில் இருக்கும் பேமஸ் ஆன நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ் . இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் கல்கி 2898 AD .

நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிக்கரால் அன்பு தொல்லை செய்துவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

அந்த போஸ்டரில் பிரபாஸ் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி From the future streets of Kasi என படக்குழு குறிப்பிட்டு இருப்பதால் 2898 வருடத்தில் காசியில் நடப்பது போல தான் கதை இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசுர பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை அசால்டாக வீழ்த்தியது பெங்களூரு அணி..!!!

More in Cinema News

To Top