Connect with us

பூஜா ஹெக்டே Item பாடலுக்கு வாங்கும் சம்பளம், 5 நிமிடத்துக்கே கோடிகள் மழையா?

1937273-pooja-hegde

Cinema News

பூஜா ஹெக்டே Item பாடலுக்கு வாங்கும் சம்பளம், 5 நிமிடத்துக்கே கோடிகள் மழையா?

Pooja Hedge: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகும் முன்பே சில சர்ச்சைகள் எழுந்ததால் அல்லு அர்ஜுன் பெயர் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டது.

இப்போது அந்த வெற்றியை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் பட்ஜெட்டில் தயாரிக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார், எனவே “அட்லீ–அல்லு அர்ஜுன்” கூட்டணி குறித்து ரசிகர்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீப ஆண்டுகளில், பெரிய படங்களில் இடம்பெறும் Item பாடல்கள் ஒரு முக்கியமான டிரண்டாக மாறிவிட்டன. இவ்வாறான பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அல்லு அர்ஜுன்–அட்லீ இணையும் படத்தில் ஒரு சிறப்பு Item பாடலுக்கு நடனம் ஆடவிருக்கிறார் பூஜா ஹெக்டே.

அதிலும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் — வெறும் 5 நிமிட பாடலுக்காகவே பூஜா ஹெக்டேக்கு ரூ. 5 கோடி சம்பளம் வழங்கப்படவிருக்கிறது என்று கூறப்படுகிறது!

இது குறித்த செய்தி தற்போது திரைப்பட உலகில் வைரலாக பேசப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அரசனாக ஆள வரும் சிம்பு, வெற்றி மாறனின் வெற்றி கூட்டணி

More in Cinema News

To Top