Connect with us

🔥🎬 பொங்கல் டிரெய்லர் போட்டி: Jana Nayagan முன்னிலை

Cinema News

🔥🎬 பொங்கல் டிரெய்லர் போட்டி: Jana Nayagan முன்னிலை

பொங்கல் ரிலீஸ் போட்டியில் டிரெய்லர் பார்வைகளில் Jana Nayagan தெளிவான முன்னிலை வகிக்கிறது. விஜய் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியான குறுகிய நேரத்திலேயே அதிக பார்வைகளை பெற்று, சமூக வலைதளங்களில் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது. அரசியல்-உணர்ச்சி கலந்த காட்சிகள் மற்றும் விஜய்யின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் Parasakthi டிரெய்லரும் குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1960-களின் மொழி அரசியல் பின்னணியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம், தீவிரமான அரசியல் கருத்துக்களால் கவனம் ஈர்த்து வருகிறது. இதனால், பொங்கல் சீசனில் திரையரங்குகளில் நடைபெறவுள்ள ஜனநாயகன் – பராசக்தி பாக்ஸ் ஆபிஸ் மோதல், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “Mr. X” – தமிழ் சினிமாவில் புதிய பாதையை திறக்கும் ஸ்பை த்ரில்லர்!

More in Cinema News

To Top