Connect with us

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் நித்யா மேனன் – வெளியானது புதிய படத்தின் அறிவிப்பு..!!

Cinema News

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் நித்யா மேனன் – வெளியானது புதிய படத்தின் அறிவிப்பு..!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – நித்யா மேனன் காம்போவில் உருவாக உள்ள புதிய படம் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ என பல அவதாரங்களை எடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி , மலையாளம் என பல மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அடித்ததாக உருவாக உள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் தான் நம்ப மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் . மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை நித்யா மேனன் இணையவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஷ்மிகா என் மகளைப் போல” – சின்மயி உருக்கமான கருத்து

More in Cinema News

To Top