Connect with us

நித்யா மேனனின் சொத்து மதிப்பு தெரியுமா? பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட்!

Featured

நித்யா மேனனின் சொத்து மதிப்பு தெரியுமா? பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து அசத்தியவர் நடிகை நித்யா மேனன். குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமான நித்யா, பின்னர் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

அவர் காதல் காட்சிகள், ஆடல் பாடல் மட்டுமல்லாமல், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் உறுதி கொண்டவர். தமிழில் ‘180’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.
தனுஷுடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக சிறந்த நாயகி விருதும் பெற்றார்.

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நித்யா மேனனின் சொத்து மதிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 50 கோடி முதல் ரூ. 55 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top