Connect with us

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: முதல் நாள் வசூல் வெற்றி!

Featured

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: முதல் நாள் வசூல் வெற்றி!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ், ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். கடந்த ஆண்டு ராயன் படத்தின் வெற்றிக்கு பின், இவர் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”.

இளைஞர்களை கவரும் வகையில் அமைந்த இப்படத்தில் அனிகா, பவிஷ், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் போன்றவர்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், முதல் நாள் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ஜனநாயகம் படம் ரிலீஸ் குழப்பம் – அரசியல் சூழ்நிலை காரணமா?”

More in Featured

To Top