Connect with us

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு – கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..!!

Cinema News

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு – கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் ஹிந்தி தமிழ் உளப்பட பல மொழிகளில் உருவாகியுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘மெரி கிறிஸ்துமஸ்’ .

பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா ஆகியோருடன் ராதிகா ஆப்தே, காயத்ரி சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

பாலிவுட்டில் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக் ஆகி உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்படம் எப்படி இருக்கிறது என நாளை தெரிந்துவிடும் .

இந்நினையில் தற்போது இப்படத்தின் அழகிய பாடல் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு படக்குழு செம ட்ரீட் கொடுத்துள்ளது.

இதோ அந்த பாடலை கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - எப்போது தெரியுமா..?

More in Cinema News

To Top