Connect with us

விடாமுயற்சி படத்தில் புது நடிகை: அஜித் உடன் வைரல் புகைப்படம்!

Featured

விடாமுயற்சி படத்தில் புது நடிகை: அஜித் உடன் வைரல் புகைப்படம்!

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடித்த சில புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில், பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியன் விடாமுயற்சி படத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அவர், அஜித் உடன் இருக்கும் புதிய புகைப்படத்தை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது. இது படத்தின் ரசிகர்களுக்கிடையில் மேலும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா உலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், ரம்யா சுப்ரமணியனின் சேர்க்கை இந்த படத்தின் வணிகத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top