Connect with us

நயன்தாரா காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி வீடியோ வைரல்!

Featured

நயன்தாரா காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி வீடியோ வைரல்!

நயன்தாரா, தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். தற்போது, அவர் ராக்காயி என்னும் மிரட்டல் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, நயன்தாரா தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவது வழக்கமாக உள்ளது.

அவ்வப்போது, ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு தன் குழந்தைகளையும் அழைத்து சென்று கவனமாக வளர்த்து வருகிறார். இந்த சமயம், காதலர் தினத்தை முன்னிட்டு, நயன்தாரா தன் கணவருடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சுரன்ஸ் கம்பனி படத்தில் இடம் பெற்ற ‘உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா’ பாடலை இணைந்து பாடி வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீல்ஸ், மீம்ஸ் கட்டுப்பாடு – இளையராஜா புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்த தடை!

More in Featured

To Top