Connect with us

10 வருட காதலை நெருக்கமான புகைப்படங்களுடன் வெளிப்படுத்திய நயன்-விக்கி – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

10 வருட காதலை நெருக்கமான புகைப்படங்களுடன் வெளிப்படுத்திய நயன்-விக்கி – வைரல் போட்டோஸ்..!!

காதலர் தினத்தை முன்னிட்டு தங்களது 10 வருட காதலை நெருக்கமான புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ள நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரை பிரபலங்களும் தங்களது காதலை வெளிப்படும் வகையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள்து 10 வருடமாக காதலை மிக நெருக்கமான புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

10 வருடங்களுக்கு முன் காதலில் இருந்தபோது எடுத்த முத்த புகைப்படம் மற்றும் தற்போது தங்களது குடும்பத்துடன் எடுத்த போட்டோக்கள் ஆகியவற்றை நடிகை நயன்தாரா வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிய்வத்துள்ளார். .

இதேபோல் நட்சத்திர ஜோடிகள் பலர் தங்களது காதலை வெளிப்படுத்து வகையில் பல அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதோ அந்த அழகிய போட்டோக்களை நீங்களும் பாருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top