Connect with us

புதிய கார் வாங்கிய பிக்பாஸ் நமீதா மாரிமுத்து – என்ன கார் தெரியுமா?

Featured

புதிய கார் வாங்கிய பிக்பாஸ் நமீதா மாரிமுத்து – என்ன கார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன் முதல் சீசனிலிருந்தே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசமான மாற்றங்களுடன் மக்களை மயக்கி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் மக்களிடையே பிரபலமானார்கள். அவர்களில் முக்கியமானவர் நமீதா மாரிமுத்து.

திருநங்கை, மாடல் மற்றும் நடிகையாக பரிணாமம் பெற்ற நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கையாக போட்டியிட்டவராக உள்ளார். எனினும், அவர் நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் விளையாடாமல், சில காரணங்களால் பாதியிலேயே வெளியேறினார்.

அதன்பிறகு, நமீதா பல புகைப்படக் களங்களில் பிசியாக வலம் வந்தார். தற்போது, அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கார் வாங்கிக்கொண்டு வரும் வீடியோவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ரோ கோட்’ தலைப்பு வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு

More in Featured

To Top