Connect with us

65 வயதில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் நாகர்ஜுனாவின் ஃபிட்னஸ் ரகசியம்..

Featured

65 வயதில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் நாகர்ஜுனாவின் ஃபிட்னஸ் ரகசியம்..

நாகர்ஜுனா, தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் மற்றும் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில், 65 வயதிலும் இளமையாக, இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் வலம் வருகிறார் நாகர்ஜுனா. இதற்கு அவரது ஃபிட்னஸ் ரகசியமே காரணம். அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நான் ஜிம்முக்கு செல்வதில்லை. ஆனால், வாரத்தில் 6 நாட்கள் காலையில் எழுந்து 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி மேற்கொள்வேன். அதை தொடர்ந்து, ஸ்விம்மிங் செய்வேன், கோல்ஃப் விளையாடுவேன்” என்று கூறி, தனது ஆற்றலை எவ்வாறு பராமரிப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாராந்திர உடற்பயிற்சி, ஸ்விம்மிங் மற்றும் கோல்ஃப் போன்ற ஆரோக்கிய நடவடிக்கைகள், அவருடைய உயிர்சத்தான வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கின்றன, மேலும் அவை நாகர்ஜுனாவின் ஆரோக்கிய மற்றும் இளமையாக நிற்கும் இரகசியம் ஆகும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பூமிகாவின் சோகமான அனுபவம்: பெரிய உதடுகளால் ஏற்பட்ட அவமானம்..

More in Featured

To Top