Connect with us

நாக சைதன்யா – சோபிதா திருமணம்: நாகார்ஜுனாவின் பாரம்பரிய ஆசை…

Featured

நாக சைதன்யா – சோபிதா திருமணம்: நாகார்ஜுனாவின் பாரம்பரிய ஆசை…

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதாவின் எதிர்வரும் திருமணத்தை குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற பிறகு, நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இப்போது, அவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது.

நாக சைதன்யா மற்றும் சோபிதா ஆடம்பர திருமணத்தை விரும்பவில்லை என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“என் மகனுக்கும் மருமகளுக்கும் தனிப்பட்ட, சிம்பிள் திருமணம் தான் விருப்பம். ஆனால், பாரம்பரிய சடங்குகளும் புனித மந்திரங்களும் இடம்பெற வேண்டும் என நான் விரும்பினேன். அதே நேரத்தில், அவர்களின் விருப்பங்களை மதிக்கிறேன்,” என்றார்.

நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் அவர்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக அமைவது உறுதி. ரசிகர்களும், திரையுலகமும் இதற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top