Connect with us

பிக் பாஸ் 8 பைனல் வெற்றியின்பின் முத்துக்குமரனின் வெளியிட்ட வீடியோ!

Featured

பிக் பாஸ் 8 பைனல் வெற்றியின்பின் முத்துக்குமரனின் வெளியிட்ட வீடியோ!

முத்துக்குமரன் பிக் பாஸ் 8ம் சீசன் பைனல் வெற்றியை வென்றுவிட்டார் என்று அறிவிக்கப்பட்டதில், அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன், அவர் ஒரு வீடியோ வெளியிட்டு எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.

முத்துக்குமரன், ‘இந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்பதை நான் வெளியே வந்த பிறகு தான் உணர்ந்தேன். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் அவரது உணர்ச்சிகள் மிகவும் தெளிவாக தெரிவதாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  1936-லேயே தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்: ‘மிஸ் கமலா’ மூலம் வரலாறு படைத்த டி.பி. ராஜலட்சுமி

More in Featured

To Top