Connect with us

இந்த வாரம் பிக்பாஸ் 8: மிட் விக்ஷன் எவிக்ஷன் – சிக்கியது யார்?

Featured

இந்த வாரம் பிக்பாஸ் 8: மிட் விக்ஷன் எவிக்ஷன் – சிக்கியது யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் இப்போது மிகுந்த பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்களது வித்தியாசமான தங்கமுறையிலும், ஒவ்வொரு நாளும் அதிக அளவில் தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர்.

கடந்த வாரம் சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி இருவரும் எதிர்பாராதவாறு எவிக்ஷன் மூலம் வெளியேறினர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் எவிக்ஷன் நடைபெறவிருக்கும் என்று கூறப்படுகிறது. மிட் விக்ஷன் (Mid Week Eviction) நிகழ்ச்சி இருக்கும்போது, சத்யா வெளியேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது. மேலும், வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் தர்ஷிகா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் பேசப்படுகின்றன.

இந்நிலையில், தொடர்ந்து டபுள் எவிக்ஷன்கள் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது, இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் அல்ல, ஆடியோ வெளியீடும் ரத்தானதா?

More in Featured

To Top