Connect with us

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ் : இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுமாம்…

Featured

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ் : இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுமாம்…

சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

சென்னையில் வருகின்ற (07.11.2003) திங்கட்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகிறது .

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அதிகரித்து வரும் மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 27 11 2022 திங்கட்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top