Connect with us

விடுதலை 2 படத்திற்கு மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்!

Featured

விடுதலை 2 படத்திற்கு மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்!

“விடுதலை 2” படம், 2023ல் வெளிவந்த “விடுதலை” படத்தின் இரண்டாம் பாகமாகும். இதில், நடிகர் சூரியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. படத்தின் கதையில், விஜய் சேதுபதி ஒரு வாத்தியாராக மாறிய கதை மற்றும் அவரது வாழ்க்கையில் நடந்த திருப்பங்களை விவரிக்கின்றன.

டிசம்பர் 20, 2024-ல் வெளியான “விடுதலை 2” துவக்க நாளில் மாபெரும் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் ரூ. 7 கோடியும், உலகளவில் ரூ. 12 கோடியும் வசூலித்துள்ளது. படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்களால் பலரும் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை என கூறி வருகின்றனர்.

மேலும், இப்படத்தில் பெருமாள் மனைவியாக நடித்த மஞ்சு வாரியர் சம்பளத்தைப் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் “விடுதலை 2” படத்திற்காக ரூ. 1 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top