Connect with us

மணிகண்டன் நடிப்பில் உருவான ‘Lover’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது – பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..!!

Cinema News

மணிகண்டன் நடிப்பில் உருவான ‘Lover’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது – பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..!!

மணிகண்டனின் ரொமான்டிக்கான நடிப்பில் உருவாகி உள்ள ‘LOVER’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் தான் நடிகர் மணிகண்டன் .

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் ஊர்வாகி இல்ல திரைப்படம் தான் தான் LOVER .

அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் அந்த டீஸர் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது .

இதையடுத்து இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து அன்பு தொல்லை செய்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே குட் நைட் படத்தில் அசத்தலான காதல் நாயகனாக நாம் பார்த்த மணிகண்டனை இந்த படத்தில் ஒரு முரட்டுத்தனமான லவர் பாயாக நாம் பார்க்கலாம்.

ஆரம்பம் முதல் தற்போது வரை ஓயாமல் உழைத்து தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வரும் மணிகண்டனுக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

இதோ அந்த நீங்களும் அந்த ட்ரைலரை பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேலையில் Glamour போஸ் கொடுத்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் Trending Photos..

More in Cinema News

To Top