Connect with us

மதராஸி ட்ரெய்லர் லாஞ்சில் அதிரடி: ‘அடுத்த தளபதி’ என சிவகார்த்திகேயனுக்கு மாஸ் வரவேற்பு!

Featured

மதராஸி ட்ரெய்லர் லாஞ்சில் அதிரடி: ‘அடுத்த தளபதி’ என சிவகார்த்திகேயனுக்கு மாஸ் வரவேற்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராஸி படத்தின் ட்ரெய்லர் லாஞ்ச் விழா ரசிகர்களின் உற்சாகத்தால் மாபெரும் கொண்டாட்டமாக மாறியது.

ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், ரசிகர்கள் பலமுறை “அடுத்த தளபதி” என்ற கோஷம் எழுப்பி, சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஸ்டார் வரவேற்பு அளித்தனர். தளபதி விஜய்க்கு அடுத்த பெரிய மாஸ் ஹீரோவாக இவரை பார்க்கிறார்கள் என்ற ரசிகர் நம்பிக்கையே அந்த கோஷத்துக்கு காரணமாகியுள்ளது.

ட்ரெய்லரில் சிவகார்த்திகேயனின் புதிய மாஸ் லுக், பஞ்ச் டயலாக்ஸ், ஆக்ஷன் சீன்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. சமூக வலைதளங்களில் #MadarasiTrailer ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

திரைப்பட விமர்சகர்கள் கூட, இந்த படத்துடன் சிவகார்த்திகேயன் தனது பாக்ஸ் ஆபிஸ் ரேஞ்சை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.

“அடுத்த தளபதி” பட்டம் உண்மையிலேயே அவருக்கு வந்து சேருமா? என்பதை ரசிகர்களும் சினிமா உலகமும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்று மாலை வெளியாகவுள்ள பைசன் படத்தின் 'காளமாடன் கானம்' பாடல்

More in Featured

To Top