Connect with us

லொள்ளு சபா நடிகர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்!

Featured

லொள்ளு சபா நடிகர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி லொள்ளு சபா. இன்று ஒளிபரப்பு இல்லையெனினும், இது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

சந்தானம், யோகி பாபு, சுவாமிநாதன், மாறன் உள்ளிட்ட பல நகைச்சுவை நட்சத்திரங்களை இந்த நிகழ்ச்சி அறிமுகம் செய்தது. இந்நிலையில், லொள்ளு சபாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆண்டனி உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.

இந்த செய்தி அனைவரையும் மிகவும் மன வேதனையடைய வைத்துள்ளது. ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top