Connect with us

எதிர்பார்க்காத கூட்டணி! லோகேஷின் அடுத்த படத்தில் ஹீரோ யார்?

Featured

எதிர்பார்க்காத கூட்டணி! லோகேஷின் அடுத்த படத்தில் ஹீரோ யார்?

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” படத்தை இயக்கி வருகிறார். அதற்கான ஷூட்டிங் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதை முடித்த பிறகு, லோகேஷ் அடுத்து யாருடன் கூட்டணி சேரப்போகிறார் என்ற தகவல்கள் பரவிவருகின்றன.

இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவலாக கூறப்படுவது, லோகேஷ் அடுத்து தனுஷ் உடன் கூட்டணி சேரப்போகிறார் எனப்படுகிறது.

இந்த படத்தை 7 ஸ்கிறீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கப் போகின்றது. இதனால், அதிக எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ராதிகாவின் ‘தாய் கிழவி’ முதல் விமர்சனம் – சிரிப்பில் கலக்கும் படமா? பெரிய எதிர்பார்ப்பு!

More in Featured

To Top