Connect with us

டிராகன் வெற்றி பின் LIK ஷூட்டிங் முடிவடைந்தது! வைரலாகும் வீடியோ!

Featured

டிராகன் வெற்றி பின் LIK ஷூட்டிங் முடிவடைந்தது! வைரலாகும் வீடியோ!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
அந்த படத்தின் வெற்றி, அவருக்கு சிறந்த இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது.

பின், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்து, ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இப்போது, விக்னேஷ் சிவன் நடிப்பில் உருவாகும் புதிய படம் LIK.
டிராகன் பட வெற்றிக்கு பிறகு, இந்த படத்திற்கும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது, படம் முழுவதுமாக முடிவடைந்ததாக படக்குழு வெளியிட்ட வீடியோ மூலம் அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top