Connect with us

நீங்க உழைச்சா மட்டுமே முன்னேறலாம்..ரசிகர்களுக்கு Legend கொடுத்த Advice!

Cinema News

நீங்க உழைச்சா மட்டுமே முன்னேறலாம்..ரசிகர்களுக்கு Legend கொடுத்த Advice!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் அமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது…அதற்கான விழா மிகவும் பெரிதாகவும் சிறப்பாகவும் நடைபெற்று இருந்தது..

அந்த விழாவின் திறப்பு விழா நேற்று-ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், லெஜண்ட் சரவணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா என பல முக்கியமான நபர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி லெஜெண்ட் சரவணன் பேசியது எந்தவொரு நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில்தான் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும்…

ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் இந்த வியாபாரத் துறை மிகமுக்கிய பங்காற்றி வருகிறது…அது முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்…

இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா மிக பெரிய அளவிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும் செயல்பட்டுக் வருகின்றது….ஆனால் அதில் இந்த காக்கா – கழுகு கதைகள் இவருக்கு அந்த பட்டம் அவருக்கு இந்த பட்டம் இதில் எல்லாம் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே உயரமுடியும்.

நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும்..நாட்டின் வளர்ச்சி நமக்கு மிகவும் முக்கியம் அதனை புரிந்து கொண்டால் அனைத்தும் சிறப்பு என பேசி இருக்கின்றார் லெஜெண்ட் சரவணன்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top